43 மில்லியன் புத்தகங்கள் மற்றும் 98 மில்லியன் கட்டுரைகளின் ஆழமான பரிமாணங்களை ஆராயுங்கள். இது வெறும் தரவு மட்டுமல்ல; இது பல தலைமுறைகளின் திரட்டப்பட்ட ஞானம், ஆர்வம் மற்றும் நுண்ணறிவு. சுதந்திரமாக படியுங்கள், ஆழமாக சிந்தியுங்கள், மற்றும் ஒரு பக்கத்தில் ஒரு முறை, மேலும் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் அறிவொளி பெற்ற எதிர்காலத்தை உருவாக்குவதில் எங்களுடன் இணையுங்கள்.
📚 முழு தரவுத்தொகுப்பு
🧬 ஆராய்ச்சிக் கட்டுரைகள்
(THE POWER OF POSITIVE THINKING) (Tamil Edition)
Norman Vincent Peale [Norman Vincent Peale]
Practical Guide To Achieve Success Through Positive Thinking.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் Oru Manithan Oru Veedu Oru Ulagam (Modern Tamil Classic Novel) (Tamil Edition)
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். எந்த ஊர், பெற்றோர், என்ன சாதி, என்ன இனம் என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கு பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது. தாழ்ந்தவர்கள் எழுந்தால், வீழ்ந்தவர்கள் எழுந்தால் அவர்கள் உன்னதமாய் விளங்குவார்கள் என்பது நமது நம்பிக்கை மாத்திரமல்ல அனுபவத்தின் சிதறலே இந்தக் கதையாகும்.
Velpari (வீரயுக நாயகன் வேள் பாரி) 1&2 1&2
சேர, சோழ, பாண்டியன் என மூவேந்தர்களும் பறம்பு என்ற சின்ன நாட்டின் மீது போர்த் தொடுக்க என்ன காரணம், பாரி வள்ளல் எனத் தெரியும்; அதைத் தாண்டி அவன் சிறப்புகள் என்ன, பறம்பில் வாழ்வது அவ்வளவு பெரிய விஷயமா, வேள்பாரியை வாசித்தால்தான் அது புரியும். பாரியின் விஸ்வரூபம் தெரியும்.
The Secret (Tamil Edition)
Collection of success formulas and secrets in all aspects for our well being
Irandam Jamankalin Kathai (novel)(இரண்டாம் ஜாமங்களின் கதை)
A Novel On Women In The Muslim Community. Calmā. In Tamil. சல்மா.
மீட்டாத வீணை...
நம் சமூகத்தில் பார்க்கும் மனிதர்களையே இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மூலம் ஆசிரியர் விவரிக்கிறார்
தாழ்த்தப்பட்டவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
தாழ்த்தப்பட்டவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? - அண்ணல் அம்பேத்கர் - வெ. கோவிந்தசாமி